சொல் பொருள்

வேளிர்குலத்தவன்

சொல் பொருள் விளக்கம்

பொதுவாக வேளிர்குல அரசர்கள் தங்கள் பெயருடன் வேண்மான் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

male member of the velir tribe

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வீரை வேண்மான் வெளியன் தித்தன் – நற் 58/5

இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் – அகம் 36/19

நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் – அகம் 97/12

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5

நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.