சொல் பொருள்

வேலமரம்

சொல் பொருள் விளக்கம்

வேலமரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

babul, Vachellia nilotica

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8

உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த

இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.

சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/14

சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/6

இதன் உச்சி பரட்டைத்தலை போல் இருக்கும்.

அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12

சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.