சொல் பொருள்
வேளாண்மை செய்வோர்
சொல் பொருள் விளக்கம்
வேளாண்மை செய்வோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a community
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 20/62,63 உன்னைப் பின்தொடர்ந்தோம், எருதானது தனது தொழிலாகிய உழவைச் செய்யாமல் வேறிடத்திற்கு ஓடிவிட விட்டுவிடும் முறைமை வேளாளர்க்கு இல்லையாதலால் நாங்கள் உன் பின்வந்தோம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்