சொல் பொருள்
விடிவிளக்கு,
சொல் பொருள் விளக்கம்
விடிவிளக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Light that burns all night;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைகுசுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13 விடிவிளக்கு விளங்குகின்ற வானளாவிய நம் பெரிய மாளிகையின்கண் – விடிவிளக்கு – விடியுமளவும் எரியும்விளக்கு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்