சொல் பொருள்
(பெ) 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன்,
2. ஓர் இடையெழு வள்ளள்
சொல் பொருள் விளக்கம்
1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a king who helped the Gauravas in Mahabharath war
a philanthropist
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போர்தலை மிகுத்த ஈரைம்பதின்மரொடு துப்புத் துறைபோகிய துணிவுடை ஆண்மை அக்குரன் அனைய கைவண்மையையே – பதி 14/5-7 போரிடுவதில் மிகுந்த மேன்மையுற்ற நூற்றுவருடன் வலிமையில் சிறந்த அஞ்சாமையுள்ள ஆண்மையினையுடைய அக்குரன் என்பவனைப் போல வள்ளல்தன்மையுடையவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மகருப்பசாமி காந்திகிராமம் தமிழியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் பதிவு சொல்லாடல்க்கு
மிக்க நன்று