Skip to content

சொல் பொருள்

(பெ) நீரினை அடைத்துநிற்கும் கரை.

சொல் பொருள் விளக்கம்

நீரினை அடைத்துநிற்கும் கரை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நறு நீர் பொய்கை அடைகரை – சிறு 68

கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338

பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1

குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை – குறு 236/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *