Skip to content

சொல் பொருள்

(பெ) அடுக்களை, சமையலறை,

சொல் பொருள் விளக்கம்

அடுக்களை, வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை, சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில், சமையலுக்குத் தனியாயுள்ள சிறுவீடு; ஆக்குப்புரை, விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடைப்பள்ளி, கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு. (சொல். கட். 50.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

kitchen

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262

(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *