சொல் பொருள்
(பெ) தோல், மரப்பட்டை,
சொல் பொருள் விளக்கம்
தோல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
skin, bark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து நாள்பூ வேங்கை நறுமலர் உதிர – அகம் 205/19,20 புலியின் உரியாகிய வரிகளையுடைய தோலைப் போன்று அன்றைய பூக்களைக் கொண்ட வேங்கைமரத்தின் நறிய மலர்கள் உதிர
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்