சொல் பொருள்
(பெ) கள்ளுண்ட மயக்கம், மனத்தடுமாற்றம்,
சொல் பொருள் விளக்கம்
கள்ளுண்ட மயக்கம், மனத்தடுமாற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stupor, drowsiness, bewilderment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 94,95 கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்