Skip to content

அமைச்சன்

சொல் பொருள்

அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன்.

சொல் பொருள் விளக்கம்

அமைச்சன் : அமை – அமைச்சு – அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை+சு=அமைச்சு. ஒ.நோ: விழை – விழைச்சு.
(வடமொழி வரலாறு. 75.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *