சொல் பொருள்
(பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர்
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை மீன், அயிரை என்பர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a fish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/5 அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4 கொழுவிய கண்களையுடைய அயிலையை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்