சொல் பொருள்
முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில் கொண்டுவந்து வெள்ளாவிக்குப் பயன்படுத்துதலால் வெளுப்பவர் அல்லது சலவை செய்பவர் அலக்குக்காரர் எனப்படுதல் குமரிமாவட்ட வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்