சொல் பொருள்
அழிந்து – கெட்டுப்போதல்
ஒழிந்து – அற்றுப் போதல்.
சொல் பொருள் விளக்கம்
“அழிந்து ஒழிந்து போனது;” “அழிந்தொழிந்து போக நேரம் வந்துவிட்டதா?” என்பவை வழக்கு மொழிகள்.
அழிதல், அழிந்துபடுவதும், அழிந்ததற்குச் சான்று இருப்பதும் ஆகும்.
ஒழிதல், அழிந்ததன் தடமும் இல்லாமல் மறைந்து போவதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்