Skip to content

ஆள் அம்பு

சொல் பொருள்

ஆள் – ஆள் துணை
அம்பு – அம்பு முதலிய கருவித் துணை.

சொல் பொருள் விளக்கம்

“ஆள் அம்பு அவனுக்கு நிரம்புவதுண்டு; அவனை நெருங்க முடியாது” “ அவனுக்கென்ன ஆள் அம்புக்குக் குறைவில்லை.” என்பன வழக்காறுகள். ஆட்செல்வாக்கும் படைக்கருவிச் செல்வாக்கும் ஒருவனுக்கு இருந்தால் அவனை எவரும் நெருங்கித் தொல்லை தர நினைக்கவும் மாட்டார்கள். இந்நிலைமை சுட்டி யெழுந்தது ‘ஆள் அம்பு’ இணைமொழி.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *