சொல் பொருள்
(பெ) 1. குற்றம், 2. பற்றுக்கோடு
சொல் பொருள் விளக்கம்
1. குற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blemish, support, hold
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74 குற்றமில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கத்தைத் தோய்த்ததைப் போல ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1 எமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தலைவன் எவ்விடத்தே உள்ளானோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்