சொல் பொருள்
(பெ) ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர்,
சொல் பொருள் விளக்கம்
ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
robbers on the highway
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறலை கள்வர் படை விட அருளின் மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22 வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின் மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்