சொல் பொருள்
தாலவட்டம் – ஆலவட்டம் = விசிறி
சொல் பொருள் விளக்கம்
தாலம்-பனை. பனைமட்டையால் ஆய வட்டமாயதோர் கருவி. (மொழிநூல். கார்த்தி இலக்கணவியல். 122.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்