சொல் பொருள்
(பெ) செங்குத்தான மலைப்பகுதி,
சொல் பொருள் விளக்கம்
செங்குத்தான மலைப்பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cliff
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்ற இறுவரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32 குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல் இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4 மலை முகட்டினின்றும் வீழ்ந்திறப்பார் போல அச்சம் உண்டாக நடுங்கி பார்க்க – இவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்