சொல் பொருள்
(பெ) நகம்,
சொல் பொருள் விளக்கம்
நகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
finger or toe nail, claw
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த – சிறு 136 வளையல்(அணிந்த) கையினை உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140 கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது கொக்கு உகிர் நிமிரல் மாந்தி – நற் 258/6 கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்