சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. இடை, 2. தலை, உயரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
waist, head
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு கை உக்கம் சேர்த்தியது – திரு 108 ஒரு கை இடையிலே வைக்கப்பட்டது நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17 நல்லவளே,கேள், தலைக்கு மேலேயும் நடுப்பகுதி இல்லையான வாள் போன்ற வாயையுடையவளே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்