Skip to content

சொல் பொருள்

(இ.சொ) சுட்டுச்சொல்,

சொல் பொருள் விளக்கம்

சுட்டுச்சொல்,

அங்கே = சற்றுத்தொலைவில்,
இங்கே = சற்றே அருகில்
இந்த இரண்டிற்கும் நடுவிலும் தொலைவைக் குறிக்க உங்கே என்பர்.
அ – அங்கே, அந்த. அவ்
இ – இங்கே, இந்த, இவ்
உ – உங்கே, உந்த, உவ்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a demonstrative particle denoting neither far nor near position

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் வெள் அருவி  வரையதுவே – பதி 78/2

அழகிய வெள்ளிய அருவி உவ் எல்லையில் உள்ளது

பார்க்க உது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *