சொல் பொருள்
(வி.அ) ஒருசேர,
சொல் பொருள் விளக்கம்
ஒருசேர,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறுசுனை முற்றி உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4 நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று, ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்