சொல் பொருள்
(பெ) பெரிய பல்லி போன்ற விலங்கு
சொல் பொருள் விளக்கம்
பெரிய பல்லி போன்ற விலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
monitor lizard, Varamus bengalensis
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை – மலை 508 பருக்கைக்கற்களின்மீது தவழும் உடும்பின் வளைந்த பாதங்களைக்கொண்ட ஏறும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்