Skip to content

சொல் பொருள்

(பெ) மக்கள் கூட்டம்,

சொல் பொருள் விளக்கம்

மக்கள் கூட்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

huge gathering

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாரிகை மறுத்து தண்டா உண்டிகை – பரி 6/36,37

யானை, குதிரை ஆகியவை செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *