சொல் பொருள்
(பெ) உதிர்ந்த பூ,
சொல் பொருள் விளக்கம்
உதிர்ந்த பூ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Flowers that have fallen down
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு – பரி 7/12 ஒளிர்கின்ற கிளைகளையுடைய வேங்கை மரத்தில் மலர்ந்த பூங்கொத்துகளிலிருந்து உதிர்ந்த பூக்களோடு சேர்ந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்