Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சார்ந்திருப்போர், 2. ஒன்றனைப் பெற்றிருப்போர்

சொல் பொருள் விளக்கம்

1. சார்ந்திருப்போர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dependant

those who get/undergo something

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளை

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/5

ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *