Skip to content
உழிஞ்சில்

உழிஞ்சில் என்பதுவாகை மரம்

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) வாகை மரம், உன்னமரம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Albizia lebbeck; A short tree with golden flowers and small leaves

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2

நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்

கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்/உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை - அகம் 53/7,8

பொரியரை யுழிஞ்சிலும் (சிலப். 11, 76)

பார்க்க உழுஞ்சில் 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *