சொல் பொருள்
குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார்
சொல் பொருள் விளக்கம்
உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழுக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை உவச்சக்காணி என வழங்கப்படுதல் கல்வெட்டுச் செய்தி. குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
உவச்சர் என்பது காளி கோவில் பூசாரிகள் சிறு தெய்வ வழிபாடு கும்பாபிஷேக போன்ற தொழிலில் உள்ளவர்கள் நாதஸ்வரம் தவில் இசைக்ருவிகள் சில காலமாக தான் செய்யாது வருகின்றன அதுவும் பூஜைக்கு நபர்கள் அதிகரிக்கவே மற்றும் சங்கீத ஞானம் படைத்தவராக இருந்ததாலும் வேரு தொழில் இல்லாமல் இதை வாசிக்க ஆரம்பித்தார் 100 ர்கு 40 பேரே செய்து கொண்டிருக்கின்றனர் மீதம் இருப்பவர்கள் காளீ கோயில் பூஜாரியாகவே இருக்கின்றன