சொல் பொருள்
(பெ) எம்மவர்
சொல் பொருள் விளக்கம்
எம்மவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Our relatives; our friends; those like us;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோள் சுறா குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/11,12 கொலைவல்ல சுறாவை விரட்டிக்கொண்டு செல்லும் வலிமையுடன், தாம் மேற்கொண்ட வேட்டை வாய்க்காமல் எம் சுற்றத்தார் திரும்ப வரமாட்டார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்