சொல் பொருள்
(பெ) தமியேம், தனித்த நாங்கள்
சொல் பொருள் விளக்கம்
தமியேம், தனித்த நாங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we (who took the decision) ourselves
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32 நும்மையன்றித் தமியேமாய் யாங்களே துணிந்த உயிர்க்குப் பாதுகாவலாயமைந்த செய்தற்கரிய இந்தச் செயல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்