சொல் பொருள்
(பெ) எறும்பு
சொல் பொருள் விளக்கம்
எறும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறும்பி அளையின் குறும் பல் சுனைய – குறு 12/1 எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய பல சுனைகளையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்