1. சொல் பொருள்
ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு
2. சொல் பொருள் விளக்கம்
ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பாறை மரம் ஆகியவற்றை ஒட்டிக் கிடப்பதால் ஒடக்கான் எனப்பெயர் பெற்ற தாகலாம். ஒடு, ஓடு என்பவை ஒன்றோடு ஒன்று இணைக்கும் இணைப்புச் சொற்கள். ஒடு – ஒடக்கு – ஒடக்கான்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்