சொல் பொருள்
(வி) ஒத்துப்போ
சொல் பொருள் விளக்கம்
ஒத்துப்போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
agree, be friendly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419 தன்னுடன் ஒத்துப்போகாத பகைவர் சிதைவுண்டு போவதைக் கண்டு ஆரவாரித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்