Skip to content

கங்குகரை

சொல் பொருள்

கங்கு – எல்லை முடிவு.
கரை – எல்லை முடிவுக்கு அடையாளமாம் வரம்பு.

சொல் பொருள் விளக்கம்

‘கங்கு கரை இல்லை’ ‘கங்குகரை காணாத கடல்’ என்பவை கங்குகரை இணையைச் சுட்டும். கங்கும் இல்லை; கரையும் இல்லை என்று கொள்க. கங்காவது ஓர் எல்லையின் கடைசி; கரையாவது அக்கடைசி எல்லையில் வைக்கப்பட்ட வரப்பு அல்லது கரை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *