சொல் பொருள்
(பெ) சங்ககாலத்து வள்ளல்
சொல் பொருள் விளக்கம்
சங்ககாலத்து வள்ளல். கரும்பனூர் என்பது தொண்டைநாட்டு வேங்கடக் கோட்டத்தில் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த கரும்பனூர்க்கிழான் என்ற வள்ளலைப் போற்றிப் புறநானூற்றில் இரு பாடல்கள் (381,384) உள்ளன. அவற்றைப் பாடியவர்
புறத்திணை நன்னாகனார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist of sangam age
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும்பனூரன் கிணையேம் பெரும – புறம் 384/9 கரும்பனூர் கிழானுடைய கிணைவராவோம் பெருமானே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்