சொல் பொருள்
கள் – கட்குடி.
கவறு – சூதாட்டம்.
சொல் பொருள் விளக்கம்
“கள்ளும் கவறும் கடிமின்” என அறநூல்கள் கூறும். கள் என்பது மதுவகையெல்லாம் சுட்டும். கவறு என்பது குதிரைப் பந்தயம், பரிசுச்சீட்டு இன்னவை எல்லாம் சுட்டும்.
இரண்டும் அறிவை மயக்கி அழிவைச் செய்வன. முன்னது உயிர் அழிவுக்கும், பின்னது பொருளழிவுக்கும் இடமானவை எனத் தோன்றினும் இரண்டும் முழுதழிவுக்கே கொண்டு செல்பவையாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்