Skip to content

சொல் பொருள்

தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு

சொல் பொருள் விளக்கம்

தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. கவணுக்குப் பயன்படும் துண்டுத் தோல், பின்னர் மற்றைத் துண்டையும் குறிப்பதாகலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *