Skip to content

காயலாங்கடை

சொல் பொருள்

பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர்

சொல் பொருள் விளக்கம்

பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ் வணிகத்திற்கும் அப் பெயர்க்கும் என்ன தொடர்பு எனின், அவ் வணிகம் முதற்கண் செய்தவர் காயல் பட்டினம் காயல் என்னும் பெயர்களைக் கொண்ட ஊரவராக இருந்தமையால் ‘காயலான்’கடை எனப்பட்டதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *