Skip to content

சொல் பொருள்

தாய் மாமன்

சொல் பொருள் விளக்கம்

மழையின்றி உலகில் எதுவும் இல்லை ஆதலால் உயிர் வாழ்வுக்கு மழைபெய்தலே (கார் + அணம் = காரணம் (மூலம்) என்றனர். அம்மழைபோல் குடும்ப வாழ்வுக்கு மூலமாக இருப்பவர் தாய் மாமன் எனப்படுவார். அவரைக் காரணவர் என்பது நாஞ்சில்-குமரி மாவட்ட வழக்காகும். சேரலர் நாட்டுப் பெருவழக்கும் அது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *