சொல் பொருள்
(வி) 1. மறை, 2. நெருங்கு,
சொல் பொருள் விளக்கம்
மறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hide, be close, dense
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399 (பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின் எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து, காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5 காடாக நெருங்கி வளர்ந்த நீண்ட மரங்களையுடைய சோலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
http://sangacholai.in/sangpedia-vau.html#%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D