Skip to content

சொல் பொருள்

(வி) 1. மறை, 2. நெருங்கு,

சொல் பொருள் விளக்கம்

மறை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hide, be close, dense

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399

(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,

காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5

காடாக நெருங்கி வளர்ந்த நீண்ட மரங்களையுடைய சோலை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

http://sangacholai.in/sangpedia-vau.html#%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *