சொல் பொருள்
(வி) மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல்,
சொல் பொருள் விளக்கம்
மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clouds coming down for a heavy downpour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆலி அழி துளி தலைஇ கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/12,13 ஆலங்கட்டிகளுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்து கீழிறங்கிவந்தது உன் கூந்தலைப்போன்ற கார்மேகம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்