சொல் பொருள்
(வி) முதிர்ச்சியடை,
சொல் பொருள் விளக்கம்
முதிர்ச்சியடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று யாண்டையனோ தோழி —— அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி எம் இல் வருகுவை நீ என பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/1-6 இன்று எங்கிருக்கின்றானோ? தோழி! —- உன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்! எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று பொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்