சொல் பொருள்
(பெ) மேற்கு
சொல் பொருள் விளக்கம்
மேற்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
West
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 346/1 கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்துசென்று, இருண்டு விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – நற் 398/2 விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேற்குத்திசையில் சாயத்தொடங்கிவிட்டது;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்