சொல் பொருள்
(பெ) குறுந்தடி,
சொல் பொருள் விளக்கம்
குறுந்தடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
short stick, drum stick
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9 குறுந்தடியால் அறையப்பட்ட முரசு போல ஒலிக்கும் அருவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்