Skip to content

கும்மி கோலாட்டம்

சொல் பொருள்

கும்மி – பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம்.
கோலாட்டம் – பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம்.

சொல் பொருள் விளக்கம்

பெரும்பாலும் கும்மியும் கோலும் மகளிர் ஆட்டங்களாம். கும்முதல்-கூடுதல். கொம்முதல் ‘கொம்மி’ எனவும் படும்.
கொம்முதலும் கூடுதலேயாம்.

கோலாட்டத்திற்கெனத் தனிக் கோல்களும் கோல்களில் சலங்கை இணைப்பும் உண்டு. ஒன்பான் இரவு விழாக்களிலும் ஊர் விழாக்களிலும் ‘கும்மி கோலாட்டம்’ நிகழ்த்தப்படுவ துண்டு.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *