Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சிறியது, சிறுமை, 2. குள்ளன்,

சொல் பொருள் விளக்கம்

சிறியது, சிறுமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

smallness, dwarf

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193

குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை

அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5

“அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *