Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால மன்னன்,

சொல் பொருள் விளக்கம்

குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார்.(அகம் 262).
இவனது படைத்தலைவன் திதியன் – https://ta.wikipedia.org/wiki/குறும்பியன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a chieftain of sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/9,10

இந்தப் பகுதிக்கு உரை எழுதிய நாட்டார், ’குரும்பியனாகிய — திதியன்’ என்பார்.

குறும்பியன், திதியன், அன்னிஞிமிலி செய்தியைக்காண, பார்க்க : அன்னிமிஞிலி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *