Skip to content

சொல் பொருள்

மகளிர் கூந்தல், குட்டையானது,, படையின் பின் வரிசை

சொல் பொருள் விளக்கம்

மகளிர் கூந்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Woman’s hair;, that which is short, rear of an army

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2

வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்

உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8

உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட குள்ளப்பசுவின்

யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்புமின் – புறம் 88/1,2

யாராயிருந்தாலும், பின்படையையும், முன்படையையும் கொண்டு
யாம் அவனோடு போரிடுவோம் என்று சொல்லவேண்டாம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *