Skip to content

சொல் பொருள்

சாரியை

இடைச்சொல்

சொல் பொருள் விளக்கம்

வெள்ளை எலி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

An euphonic increment

A connective expletive in poetry

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51

வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48

ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15

மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9

வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53

குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199

பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13

கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2

துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7

பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3

மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7

நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9

தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *